St Antony's Clinic – We Treat, God Heals
St Antony's Clinic logo
St Antony's Clinicமருத்துவம் & பல் கிளினிக் · பாளையங்கோட்டைMedical & Dental Clinic · Palayamkottai

மருத்துவம் மற்றும் பல் சிகிச்சை – ஒரே இடத்தில்Medical and dental care under one roof

பாளையங்கோட்டை, சாந்தி நகரில் உள்ள St Antony's Clinic-இல் பொது மருத்துவரும், பல் மற்றும் முகம், தாடை அறுவை சிகிச்சை மருத்துவரும் ஒரே இடத்தில் உள்ளனர். Antony's Maxillofacial Clinic-உம் இங்கேயே செயல்படுகிறது.St Antony's Clinic in Shanthi Nagar, Palayamkottai, has a general medicine doctor and a dental and oral & maxillofacial surgeon in the same clinic. It includes Antony's Maxillofacial Clinic.

திங்கள் – சனிMon – Sat
காலை 10 – மதியம் 3 · மாலை 5 – இரவு 8:3010 AM – 3 PM · 5 – 8:30 PM
ஞாயிறுSunday
முன்பதிவு மூலம் மட்டும்By appointment only
இடம்Location
சாந்தி நகர், பாளையங்கோட்டைShanthi Nagar, Palayamkottai
St Antony's Clinic logo Antony's Maxillofacial Clinic logo

பல் சிகிச்சை மற்றும் முகம், தாடை அறுவை சிகிச்சைDental Care and Oral & Maxillofacial Surgery

சேவைகள்Services

Dr R Antony Jebaraj

டாக்டர் R ஆண்டனி ஜெபராஜ்Dr R Antony Jebaraj

Dr R Antony Jebaraj

BDS, MDS (Oral & Maxillofacial Surgery)

பதிவு எண் (Reg. No.) 29918Reg. No. 29918

முகம் மற்றும் தாடை சிகிச்சை நிபுணர்

முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சைOral & Maxillofacial Surgery

  • ஞானப்பல் அகற்றுதல்Impaction (wisdom tooth removal)
  • செயற்கை பல் கட்டுதல் மற்றும் டெண்டல் இம்ப்ளான்ட்Dental Implants
  • நீர் கட்டிகள் அகற்றுதல்Cyst Enucleation
  • பயாப்சிBiopsy
  • தாடை சீர் அமைக்கும் சிகிச்சைகள்Corrective Jaw Surgery
  • விபத்தினால் ஏற்பட்ட முகம், தாடை முறிவு சீர் அமைக்கும் சிகிச்சைMaxilla & Mandibular Fractures

பொது பல் சிகிச்சைகள்General Dental Treatments

  • பல் பரிசோதனை மற்றும் ஆலோசனைDental check-up & consultation
  • பல் சுத்தம் செய்தல் (ஸ்கேலிங்)Scaling & cleaning
  • பல் அடைத்தல் (ஃபில்லிங்)Fillings
  • வேர் சிகிச்சை (ரூட் கேனால்)Root canal treatment
  • பல் அகற்றுதல்Tooth extraction
  • பல் கேப் (கிரவுன்) மற்றும் பிரிட்ஜ்Crowns & bridges
  • பல் செட் (செயற்கைப் பற்கள்)Dentures
  • பல் கம்பி (ப்ரேசஸ்) / பல் சீரமைப்பு சிகிச்சைBraces / orthodontic treatment
  • ஈறு சிகிச்சைGum treatment

சிறு விளக்க வீடியோக்கள்Short explainer videos

வீடியோவைத் தொட்டு இயக்கவும் / நிறுத்தவும்Tap a video to play or pause

சிக்கிய ஞானப்பல்Impacted Wisdom Tooth
டெண்டல் இம்ப்ளான்ட் (செயற்கை பல்)Dental Implant
தாடை நீர்க்கட்டிJaw Cyst
பயாப்சிBiopsy
தாடை சீரமைப்பு சிகிச்சைCorrective Jaw Surgery
தாடை எலும்பு முறிவு: பாதுகாப்புJaw Fractures: Stay Safe

பொது மருத்துவம்General Medicine

சேவைகள்Services

Dr. Benisha Amala Josphine

டாக்டர் பெனிஷா அமல ஜோஸ்பின்Dr. Benisha Amala Josphine

Dr. Benisha Amala Josphine

MBBS, MD (பொது மருத்துவம்)MBBS, MD (General Medicine)

பதிவு எண் (Reg. No.) 159927Reg. No. 159927

சேவைகள்Services

  • நீரிழிவு நோய்Diabetes Care
  • உயர் இரத்த அழுத்தம்Hypertension
  • இருதய நோய்Cardiac Disease
  • இரப்பை குடல் / கல்லீரல் நோய்GI / Liver Disease
  • பக்கவாதம் / வலிப்பு நோய்Stroke / Seizure Disorder
  • ஆஸ்துமா / சிஓபிடிAsthma / COPD
  • தொற்று நோய் / காய்ச்சல்Infectious Diseases
  • சிறுநீரக கோளாறுகள்Kidney Disorders
  • இரத்தசோகைAnaemia
  • முடக்குவாதம்Rheumatic Diseases
  • உடல் பருமன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள்Obesity & Malnutrition Disorders
  • தைராய்டு மற்றும் பிறநாளமில்லா கோளாறுகள்Thyroid & Other Endocrine Disorders

கிளினிக்கில் ஆய்வகம் (லேப்), மருந்தகம் மற்றும் செவிலியர் சேவையும் உள்ளது.The clinic also has a laboratory, a pharmacy and nursing care.

மருத்துவமும் பல் சிகிச்சையும் ஒரே இடத்தில் ஏன்?Why dental and medical care together?

ஈறு நலமும் உடல் நலமும் தொடர்புடையவை. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஈறு நோய் வரும் வாய்ப்பு அதிகம்; ஈறில் தொற்று இருந்தால் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது கடினமாகலாம். பொது மருத்துவரும் பல் மருத்துவரும் ஒரே கிளினிக்கில் இருப்பதால், இரண்டையும் ஒரே முறை வந்து பரிசோதித்துக் கொள்ளலாம்.Gum health and general health are linked. Diabetes raises the risk of gum disease, and gum infection can make blood sugar harder to control. With a general medicine doctor and a dental surgeon in the same clinic, both can be checked in one visit.

ஈறு நலமும் நீரிழிவும்Gum Health & Diabetes

நேரம் மற்றும் முகவரிHours & Location

கிளினிக் நேரம் மற்றும் வழிClinic hours and directions

திங்கள் – சனிMonday – Saturdayகாலை 10:00 – மதியம் 3:00
மாலை 5:00 – இரவு 8:30
10:00 AM – 3:00 PM
5:00 PM – 8:30 PM
ஞாயிறுSundayமுன்பதிவு மூலம் மட்டும்By appointment only
St Antony's Clinic (Antony's Maxillofacial Clinic)
11வது தெரு, அன்னம் கல்யாண மண்டபம் அருகில்,
சாந்தி நகர், பாளையங்கோட்டை,
திருநெல்வேலி 627002, தமிழ்நாடு
11th Street, near Annam Kalyana Mandapam,
Shanthi Nagar, Palayamkottai,
Tirunelveli 627002, Tamil Nadu

Google Maps-இல் வழி காணGet directions on Google Maps

தொடர்பு கொள்ளContact

அழைக்கவும், WhatsApp செய்யவும் அல்லது ஆன்லைனில் அப்பாயின்ட்மென்ட் பதிவு செய்யவும்Call, send a WhatsApp message or book an appointment online

கிளினிக் நேரத்திற்குப் பிறகு அவசர சிகிச்சை தேவைப்பட்டால், அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லவும்.For a medical emergency outside clinic hours, please go to the nearest hospital.

அழைக்கCall WhatsApp பதிவுBook வழி காணDirections